RRC and YRC CLUB INAUGURAL FUNCTION

நமது அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், 2026-2027 கல்வியாண்டிற்கான RRC மற்றும் YRC CLUB துவக்க விழா மற்றும் HIV மற்றும் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 18/08/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மணமேல்குடி அரசு மருத்துவமனை சார்பில், திரு. பொன். மாணிக்கம்(Senior Treatment Supervisor,Manamelkudy Block – Tuberculosis Department) Read more

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் YOUTH MODEL PARLIAMENT நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் YOUTH MODEL PARLIAMENT நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தில் மாணவிகள் ஈடுபட்டனர். விவாதிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்: மேற்சொன்ன ஒவ்வொரு மசோதாவின் சாதக–பாதக அம்சங்களையும் மாணவிகள் தெளிவாக எடுத்துரைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு Read more

புதிய மாணவிகளுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி ஆகிய நிறுவனங்களின் புதிய மாணவிகளுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிகப் பயிற்சியையும் இஸ்லாமியப் பண்பாட்டையும் இன்றைய கல்லூரி கல்வியுடன் இணைத்து கற்றுக்கொள்ளும் பெண் பிள்ளைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் தனித்திறன் கொண்டவர்களாகவும் Read more

அன்னை கதீஜாகலை அறிவியல் மகளிர் கல்லூரி -அம்மாபட்டினம்

அன்னை கதீஜாகலை அறிவியல் மகளிர் கல்லூரி – அம்மாபட்டினம் பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் கல்லூரி. அனைத்து பட்டப்படிப்புகளுடன் அரபு மொழியும் ஆலிமா படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது பசுமையான, பாதுகாப்பான சூழலில் விடுதி வசதி அமையப்பெற்ற கல்லூரி 2026-27 கல்வியாண்டுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது உங்கள் பெண் பிள்ளைகளுக்கு கல்வியையும் கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிப்பதற்கான பொறுப்பை Read more

Alumnae Meet 2026

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி {Alumnae Meet 2026} மார்ச் 31 அன்று நடைபெற்றது. அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றுச் சென்றுள்ள ஆலிமாக்களும் முபல்லிஹாக்களும் Read more

அன்னை கதீஜா கல்லூரி மாணவிகளுக்கு மலேசியாவில் சர்வதேச பயிற்சி வகுப்பு

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளுக்கு மலேசிய நாட்டில் உள்ள International Islamic University & International Institute of Islamic Thought and Civilization (IIUM & ISTAC) ஆகிய நிறுவனங்களில் இரண்டுநாள் சர்வதேச சிறப்பு பயிற்சி Read more

இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் – அன்னை கதீஜா கல்லூரியில்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியியல் நடைபெற்றது. பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்புடன் ஆலிமா படிப்பையும் இணைத்துப் படிக்கும் இறுதியாண்டு மாணவிகளுக்கு இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது. Read more