அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் YOUTH MODEL PARLIAMENT நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் YOUTH MODEL PARLIAMENT நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தில் மாணவிகள் ஈடுபட்டனர்.

விவாதிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்:

  • POCSO சட்டம் தொடர்பான மசோதா
  • வேலைவாய்ப்பின்மை தொடர்பான மசோதா
  • சுகாதாரம் தொடர்பான மசோதா
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான மசோதா

மேற்சொன்ன ஒவ்வொரு மசோதாவின் சாதக–பாதக அம்சங்களையும் மாணவிகள் தெளிவாக எடுத்துரைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர்.கிருஷ்ண மோனி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *