அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் தொழில்முனைவு கருத்தரங்கம்
அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் “மகளிர் தொழில்முனைவு மற்றும் அதிகாரமளித்தல்” (STATE LEVEL CONFERENCE ON WOMEN ENTREPRENEURSHIP AND EMPOWERMENT) என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில் செய்யும் ஆர்வமுள்ள மகளிருக்கு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் வாய்ப்புகளை நிபுணத்துவம் Read more


