அன்னை கதீஜாகலை அறிவியல் மகளிர் கல்லூரி – அம்மாபட்டினம்
பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் கல்லூரி.
அனைத்து பட்டப்படிப்புகளுடன் அரபு மொழியும் ஆலிமா படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது
பசுமையான, பாதுகாப்பான சூழலில் விடுதி வசதி அமையப்பெற்ற கல்லூரி
2026-27 கல்வியாண்டுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது
உங்கள் பெண் பிள்ளைகளுக்கு கல்வியையும் கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிப்பதற்கான பொறுப்பை அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி ஏற்றுள்ளது.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி அம்மாபட்டினம், மணமேல்குடி தாலுகா புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு : 77089 01134, 79040 77759