அன்னை கதீஜாகலை அறிவியல் மகளிர் கல்லூரி -அம்மாபட்டினம்

அன்னை கதீஜாகலை அறிவியல் மகளிர் கல்லூரி – அம்மாபட்டினம் பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் இயங்கும் கல்லூரி. அனைத்து பட்டப்படிப்புகளுடன் அரபு மொழியும் ஆலிமா படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது பசுமையான, பாதுகாப்பான சூழலில் விடுதி வசதி அமையப்பெற்ற கல்லூரி 2026-27 கல்வியாண்டுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது உங்கள் பெண் பிள்ளைகளுக்கு கல்வியையும் கலாச்சாரத்தையும் ஒருசேர கற்பிப்பதற்கான பொறுப்பை Read more

Alumnae Meet 2026

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி {Alumnae Meet 2026} மார்ச் 31 அன்று நடைபெற்றது. அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றுச் சென்றுள்ள ஆலிமாக்களும் முபல்லிஹாக்களும் Read more