RRC and YRC CLUB INAUGURAL FUNCTION

நமது அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில், 2026-2027 கல்வியாண்டிற்கான RRC மற்றும் YRC CLUB துவக்க விழா மற்றும் HIV மற்றும் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி 18/08/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மணமேல்குடி அரசு மருத்துவமனை சார்பில், திரு. பொன். மாணிக்கம்(Senior Treatment Supervisor,Manamelkudy Block – Tuberculosis Department) Read more

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் YOUTH MODEL PARLIAMENT நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் YOUTH MODEL PARLIAMENT நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தில் மாணவிகள் ஈடுபட்டனர். விவாதிக்கப்பட்ட முக்கிய மசோதாக்கள்: மேற்சொன்ன ஒவ்வொரு மசோதாவின் சாதக–பாதக அம்சங்களையும் மாணவிகள் தெளிவாக எடுத்துரைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு Read more

புதிய மாணவிகளுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளி ஆகிய நிறுவனங்களின் புதிய மாணவிகளுக்கு புத்தாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிகப் பயிற்சியையும் இஸ்லாமியப் பண்பாட்டையும் இன்றைய கல்லூரி கல்வியுடன் இணைத்து கற்றுக்கொள்ளும் பெண் பிள்ளைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் தனித்திறன் கொண்டவர்களாகவும் Read more

3ஆவது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் 3ஆவது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 12-4-2025 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. காலை அமர்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இறுதித்தேர்வு தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள் உள்ளிட்ட இளநிலை முதுநிலை மாணவிகள் 470 பேர் பட்டம் பெற்றனர். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முஸ்லிம் உம்மத்தின் முன்னத்தி Read more