Dharusalam School of Islamic Studies for Girls
10 ஆம் வகுப்பு முடித்த பெண் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகள் ஆலிமா படிப்புடன் பட்டப்படிப்பும் (Regular) இணைக்கப்பட்ட பள்ளிக்கூடம். 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆலிமா படிப்புடன் பள்ளிப் பாடமும், 5 ஆம் வகுப்பு முடித்த பெண் பிள்ளைகளுக்கு ஹிப்ளு பாடத்துடன் 7 ஆண்டுகள் ஆலிமா படிப்பும் இணைக்கப்பட்ட பள்ளிக்கூடம். பெண் கல்வியாளர்களை Read more









