Dharusalam School of Islamic Studies for Girls

10 ஆம் வகுப்பு முடித்த பெண் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகள் ஆலிமா படிப்புடன் பட்டப்படிப்பும் (Regular) இணைக்கப்பட்ட பள்ளிக்கூடம்.

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆலிமா படிப்புடன் பள்ளிப் பாடமும்,

5 ஆம் வகுப்பு முடித்த பெண் பிள்ளைகளுக்கு ஹிப்ளு பாடத்துடன் 7 ஆண்டுகள் ஆலிமா படிப்பும் இணைக்கப்பட்ட பள்ளிக்கூடம்.

பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் விடுதி வசதியுள்ள பள்ளி.

தாருஸலாம் ஸ்கூல் ஆஃ இஸ்லாமிக் ஸ்டடிஸ்.
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்.

2025 – 2026 அட்மிஷன் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு : 8525063002 / 7904077759