













அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ / வணக்கம்
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி
வரலாற்றுத்துறையின் பாரம்பரிய மன்றத்தின் சார்பாக ஒரு நாள் களப்பயணம் (One Day Field Visit) 01.10.2026 அன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் பாரம்பரிய இடங்களான 1. ஆவுடையார்கோயில் சிற்பங்கள்/ஓவியங்கள் 2. கானாடுகாத்தான் புராதன அரண்மனைகள் 3. திருமயம் கோட்டை 4. புதுக்கோட்டை தொண்டைமான் மாளிகை (ஆட்சியர் அலுவலகம்) 5. குடுமியான்மலை குடைவரைக் கோயில் போன்ற பல இடங்களை பார்வையிட்டனர்.
இந்த களப்பயணத்தின் மூலம் வரலாற்றுத்துறை மாணவிகள் தங்களது பாடங்களுக்கான ஆதாரங்களை நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொண்டதோடு மகிழ்ச்சியும் அடைந்தனர்.