Oct
07
வரலாற்றுத்துறையின் பாரம்பரிய மன்றத்தின் சார்பாக ஒரு நாள் களப்பயணம்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ / வணக்கம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரிவரலாற்றுத்துறையின் பாரம்பரிய மன்றத்தின் சார்பாக ஒரு நாள் களப்பயணம் (One Day Field Visit) 01.10.2026 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் பாரம்பரிய இடங்களான 1. ஆவுடையார்கோயில் சிற்பங்கள்/ஓவியங்கள் 2. கானாடுகாத்தான் புராதன அரண்மனைகள் 3. திருமயம் கோட்டை Read more
