Oct
01
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2026 ஏப்ரல் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற நமது கல்லூரி மாணவிகள்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2026 ஏப்ரல் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற நமது கல்லூரி மாணவிகள் 12 பேர், அவர்களது பெற்றோர்கள் மற்றும் துறைப் பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நமது கல்லூரி வளாகத்தில் 27/09/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாணவிகள் தங்களது விடா முயற்சி ,அயராத உழைப்பு மற்றும் திறமையை மென்மேலும் மெருகேற்றிக் கொள்வதன் மூலம் மேலும் Read more