











பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2026 ஏப்ரல் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்ற நமது கல்லூரி மாணவிகள் 12 பேர், அவர்களது பெற்றோர்கள் மற்றும் துறைப் பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா நமது கல்லூரி வளாகத்தில் 27/09/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மாணவிகள் தங்களது விடா முயற்சி ,அயராத உழைப்பு மற்றும் திறமையை மென்மேலும் மெருகேற்றிக் கொள்வதன் மூலம் மேலும் சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2015 கல்வியாண்டு முதல் 2026 கல்வியாண்டு வரை எல்லா வருடங்களிலும் நமது கல்லூரி பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று வருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நன்றி!