Admission 2022 – 2023

முஸ்லிம் பெண்களை கல்வியாளர்களாக உருவாக்கும் இலக்குடன் இயங்கும் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 2022 – 23 கல்வியாண்டுக்கான மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. அறிவுத்துறை வளர்ச்சியே முஸ்லிம் (மனித) சமூகத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறது. மார்க்கத்தை, மரபை, கலாச்சாரத்தை சந்ததிகளுக்கு கடத்தும் பொறுப்பை சுமக்கும் பெண்களுக்கு பயனுள்ள கல்வியாக தேடித்தேடி Read more

Admission 2022 – 2023

பெண் பிள்ளைகளுக்கு ஆலிமா பட்டத்துடன் பள்ளிக் கல்வியும் இணைந்த இஸ்லாமிய கல்வி நிறுவனம்.   2022 -23 கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலில் பெண்களை கல்வியாளர்களாக உருவாக்கும் இலக்குடன் இயங்கும் நிறுவனம்

அம்மாபட்டினம் அன்னை கதீஜா கல்லூரியில் இஸ்லாமிய கல்வி அறிவியல் – இரண்டு நாள் பயிலரங்கம்

ஆலிமாக்களுக்கான “இஸ்லாமிய கல்வி அறிவியல்” (ISLAMIC ACADEMICAL SCIENCES) என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 26,27-02-2022 ஆகிய இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது. முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி என்ற தளத்தில் நின்று சிந்திக்கும் பணியாற்றும் யாரும், இஸ்லாமிய அறிவுத் துறையை அதன் மரபு வழியில் மீள்கட்டமைப்பு செய்யும் முயற்சிகளுக்குத்தான் Read more

இஸ்லாமிய பள்ளிக்கூடம் துவங்குவதற்கான பயிலரங்கம்

இந்த நிகழ்வில் பங்கெடுக்க விரும்பினால் கீழுள்ள “registration” என்ற பட்டனை கிளிக் செய்து தொடர்ந்துவரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளவும்.

WORLD MENTAL HEALTH DAY FUNCTION 2021

அன்னை கதீஜா அகாடமியின் உளவியல் துறை சார்பில் உலக மனநல நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு 13/10/2021அன்று அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனநல ஆலோசகர் Mrs.Kurshid Begam MSW M.Sc அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவருடன் சென்னை அஞ்சுமன் Read more

புத்தாக்க பயிற்சி

தமிழக முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய பாடத்தையும் பல்கலைக்கழக பாடத்தையும் ஒருசேர பயின்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும். அந்த பெண் கல்வியாளர்கள் அவரவர் மஹல்லாவில் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை துவங்கிட வேண்டும். தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த தொலைநோக்கு இலக்கில் இயங்கும் அன்னை கதீஜா Read more

சிறப்பு வகுப்பு

தமிழக முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய பாடத்தையும் பல்கலைக்கழக பாடத்தையும் ஒருசேர பயின்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும். அந்த பெண் கல்வியாளர்கள் அவரவர் மஹல்லாவில் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை துவங்கிட வேண்டும். தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த தொலைநோக்கு இலக்கில் இயங்கும் அன்னை கதீஜா Read more

Vth Annual Sports day – Darus Salam

Darus Salam School of Islamic Studies Celebrated the fifth annual sports day on 7th of February 2020 at 3.00 pm in the school premises. The programme started with Qirath. The honour of guest Dr.Paritha Begam Assistant Professor, department of History Read more

WORLD ARABIC LANGUAGE DAY CELEBRATION

Our Students celebrated the world Arabic Language Day on 18th December 2019 with the full of joy. Our faculty members and Students highlighted the current developments in Arabic literature through lectures, talks and various cultural activities. The celebration is very Read more