தாருஸ்ஸலாம் இஸ்லாமியப் பள்ளியின் சார்பில் பெண் பிள்ளைகளுக்கான மேலாண்மை பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 25 – மே 9 வரை 15 நாட்கள் அன்னை கதீஜா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு 10,11,12 ஆம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவிகளுக்கு இஸ்லாமிய பண்பியல் பாடங்களுடன் மேலாண்மைத் திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.முன்பதிவு கட்டாயம் : https://forms.gle/mx44XqyWBPdTnWSe9