Nutrition & Dietetics துறை முதலிடம்

156 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் Nutrition & Dietetics துறை முதலிடம் பிடித்துள்ளது. 

மூன்றாண்டுகள் முபல்லிஹா படிப்புடன் N&D படித்து முதலிடம் பிடித்துள்ள அதிராம்பட்டினம் மாணவி நூருல் ஸபீலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வரலாறு கணிதம் கணினிஅறிவியல் ஆகியத் துறைகளின் மாணவிகளும் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

துஆ செய்யுங்கள்.