Admission 2022 – 2023

பெண் பிள்ளைகளுக்கு ஆலிமா பட்டத்துடன் பள்ளிக் கல்வியும் இணைந்த இஸ்லாமிய கல்வி நிறுவனம்.  

2022 -23 கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலில் பெண்களை கல்வியாளர்களாக உருவாக்கும் இலக்குடன் இயங்கும் நிறுவனம்