அம்மாபட்டினம் அன்னை கதீஜா கல்லூரியில் இஸ்லாமிய கல்வி அறிவியல் – இரண்டு நாள் பயிலரங்கம்

ஆலிமாக்களுக்கான “இஸ்லாமிய கல்வி அறிவியல்” (ISLAMIC ACADEMICAL SCIENCES) என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் 26,27-02-2022 ஆகிய இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது. முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி என்ற தளத்தில் நின்று சிந்திக்கும் பணியாற்றும் யாரும், இஸ்லாமிய அறிவுத் துறையை அதன் மரபு வழியில் மீள்கட்டமைப்பு செய்யும் முயற்சிகளுக்குத்தான் Read more