சிறப்பு வகுப்பு

ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு 29/03/2019 அன்று மூலிகை தயாரிப்பு பற்றிய சிறப்பு வகுப்பு மூலிகை மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஹீலர் P . முஹம்மத் MD (Acu) அவர்களால் களப்பயிற்சியுடன் நடத்தப்பட்டது

சிறப்பு வகுப்பு

அன்னை கதீஜா கல்லுரி மாணவிகளுக்கு காடுகள் மற்றும் அதன் தன்மை பற்றிய சிறப்பு வகுப்பு 28/03/2019 அன்று தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பைசல் அஹமது அவர்களால் நடத்தப்பட்டது.