அன்னை கதீஜா கல்லூரி மாணவிகளுக்கு மலேசியாவில் சர்வதேச பயிற்சி வகுப்பு

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகளுக்கு மலேசிய நாட்டில் உள்ள International Islamic University & International Institute of Islamic Thought and Civilization (IIUM & ISTAC) ஆகிய நிறுவனங்களில் இரண்டுநாள் சர்வதேச சிறப்பு பயிற்சி Read more

இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் – அன்னை கதீஜா கல்லூரியில்

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்குவதற்கான மூன்று நாள் பயிலரங்கம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியியல் நடைபெற்றது. பெண் கல்வியாளர்களை உருவாக்கும் ஒற்றை இலக்குடன் இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்புடன் ஆலிமா படிப்பையும் இணைத்துப் படிக்கும் இறுதியாண்டு மாணவிகளுக்கு இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது. Read more

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் தொழில்முனைவு கருத்தரங்கம்

அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் “மகளிர் தொழில்முனைவு மற்றும் அதிகாரமளித்தல்” (STATE LEVEL CONFERENCE ON WOMEN ENTREPRENEURSHIP AND EMPOWERMENT) என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தொழில் செய்யும் ஆர்வமுள்ள மகளிருக்கு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் வாய்ப்புகளை நிபுணத்துவம் Read more

மண்ணும் மரபும் – மறந்து போன தமிழர் பாரம்பரியத்தை மீட்ட நிகழ்ச்சி

கடந்த 07/01/2026 அன்று நம் கல்லூரி வளாகத்தில் மறைந்து போன தமிழர் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக மண்ணும் மரபும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.தமிழர் பண்பாடு மற்றும் மரபுகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.விழாவில் மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பல்வேறு வகையான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.அந்த Read more

மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக முனைவர் பட்டம் பெற்ற Dr. ஜெஸிமா அமல்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா

International Islamic University – Malaysia வின் கல்வியியல் துறையில்ஆராய்ச்சிக் கல்வியை (PhD) முடித்துள்ள Dr. ஜெஸிமா அமல்ராஜ் அவர்களுக்குநமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன்இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மாணவிகள்தங்களது இளநிலை பட்டப்படிப்புடன் மூன்றாண்டு Read more