நமது கல்லூரியின் NSS மாணவிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு நமது கல்லூரியின் NSS மாணவிகள் , மணமேல்குடி சுகாதாரத் துறையின் சார்பில் நடைபெற்ற JOSH (Joint Squad for Health) சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவிகள் உடல்நலம், சுகாதாரப் பாதுகாப்பு, காசநோய் (TB) தடுப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான பல்வேறு Read more