மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக முனைவர் பட்டம் பெற்ற Dr. ஜெஸிமா அமல்ராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா

International Islamic University – Malaysia வின் கல்வியியல் துறையில்
ஆராய்ச்சிக் கல்வியை (PhD) முடித்துள்ள Dr. ஜெஸிமா அமல்ராஜ் அவர்களுக்கு
நமது அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன்
இயங்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் மாணவிகள்
தங்களது இளநிலை பட்டப்படிப்புடன் மூன்றாண்டு ஆலிமா படிப்பையும்
இணைத்துப் படிக்கின்றனர்.

அவர்களிடம் Dr. ஜெஸிமா அமல்ராஜ் PhD அவர்கள் ஆற்றிய உரை
மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *