அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் பல்கலைக்கழக முதலாவது பட்டமளிப்பு விழா 20- 6 -2019 அன்று காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அன்று மாலை மூன்றாண்டு இஸ்லாமிய பாடம் பயின்ற முஸ்லிம் மாணவிகளுக்கு “ஆலிமா அல் முபஷ்ஷிரா ” என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.