முதலாவது பட்டமளிப்பு விழா

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் பல்கலைக்கழக முதலாவது பட்டமளிப்பு விழா 20- 6 -2019 அன்று காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அன்று மாலை மூன்றாண்டு இஸ்லாமிய பாடம் பயின்ற முஸ்லிம் மாணவிகளுக்கு “ஆலிமா அல் முபஷ்ஷிரா ” என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பு மாநாடு

ஒருங்கிணைப்பு மாநாடு இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் – வணிகர்கள் – தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு மாநாடு

களப்பயிற்சி- 2019

ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் மணமேல்குடியில் உள்ள செண்பகம் மருத்துவமணையில் உணவு கட்டுப்பாடு நிபுணருக்கான (Dietitian) பயிற்சியை பெற்றனர்

யவ்முஸ் ஸலாம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்… நமது தாருஸ் ஸலாம் பள்ளியின் 2018 -2019ம் கல்வி ஆண்டிற்கான “யவ்முஸ் ஸலாம்” எனும் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு தவறாமல் வருகை தந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்பு வகுப்பு

ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு 29/03/2019 அன்று மூலிகை தயாரிப்பு பற்றிய சிறப்பு வகுப்பு மூலிகை மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஹீலர் P . முஹம்மத் MD (Acu) அவர்களால் களப்பயிற்சியுடன் நடத்தப்பட்டது

சிறப்பு வகுப்பு

அன்னை கதீஜா கல்லுரி மாணவிகளுக்கு காடுகள் மற்றும் அதன் தன்மை பற்றிய சிறப்பு வகுப்பு 28/03/2019 அன்று தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பைசல் அஹமது அவர்களால் நடத்தப்பட்டது.