WORLD ARABIC LANGUAGE DAY CELEBRATION

Our Students celebrated the world Arabic Language Day on 18th December 2019 with the full of joy. Our faculty members and Students highlighted the current developments in Arabic literature through lectures, talks and various cultural activities. The celebration is very Read more

தேசியக் கல்வி தினம்

இறையருளால் எமது கல்லூரியில் தேசியக் கல்வி தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மாண்விகளும் பேராசிரியைகளும் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.மாணவிகள் மெளலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறு நாடகமாக நடித்துக் காட்டினர்.மேலும் கல்வியின் நோக்கம் பொருளை ஈட்டுவதா? அல்லது அறிவை அறிவை ஈட்டுவதா? எனும் தலைப்பில் விவாத அரங்குகள் Read more

இஸ்லாமியப் பள்ளிக் கூடங்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம்.

🔸இன்ஷா அல்லாஹ்…..இன்னும் 25 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக்கல்வி (Primary) முதல் ஆய்வுக்கல்வி (Ph.D) வரை அனைத்துப் படிப்புகளிலும் அதன் உட்பிரிவுகளிலும் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும்🔸 🔸ISLAMIC SCHOOLING SYSTEM என்ற இஸ்லாமியப் பள்ளிக்கல்வி அமைப்பை அனைத்து சமூகமும் அங்கீகரிக்கும் நாட்டின் தலைசிறந்த பள்ளிக் கல்வி திட்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு நமக்கு இருக்கிறது. Read more

பாராட்டு விழா

பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தஅன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரியின் அழைப்பை ஏற்று வரலாற்றுத் துறையின் ஆழ அகலங்களை அளந்தஇரண்டு ஜாம்பவான்கள் வருகை தந்து மாணவிகளை வாழ்த்தினார்கள். முனைவர் செயராமன் மயிலாடுதுறை AVC கல்லூரியின் வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர்,பொன் விளையும் தஞ்சை Read more

தமிழர் பாரம்பரிய விழா

கடந்த 24-08-19 அன்று தமிழர் பாரம்பரிய விழா மண்ணும் மரபும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள்,மருத்துவ முறைகள், தொழில் முறைகள், வாழ்வு முறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் அறிந்துக் கொள்ளும் வண்ணம் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழர் வாழ்வு முறை விவசாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையிலான Read more

முதலாவது பட்டமளிப்பு விழா

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் பல்கலைக்கழக முதலாவது பட்டமளிப்பு விழா 20- 6 -2019 அன்று காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அன்று மாலை மூன்றாண்டு இஸ்லாமிய பாடம் பயின்ற முஸ்லிம் மாணவிகளுக்கு “ஆலிமா அல் முபஷ்ஷிரா ” என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பு மாநாடு

ஒருங்கிணைப்பு மாநாடு இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் – வணிகர்கள் – தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு மாநாடு

களப்பயிற்சி- 2019

ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் மணமேல்குடியில் உள்ள செண்பகம் மருத்துவமணையில் உணவு கட்டுப்பாடு நிபுணருக்கான (Dietitian) பயிற்சியை பெற்றனர்

யவ்முஸ் ஸலாம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்… நமது தாருஸ் ஸலாம் பள்ளியின் 2018 -2019ம் கல்வி ஆண்டிற்கான “யவ்முஸ் ஸலாம்” எனும் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு தவறாமல் வருகை தந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறப்பு வகுப்பு

ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு 29/03/2019 அன்று மூலிகை தயாரிப்பு பற்றிய சிறப்பு வகுப்பு மூலிகை மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஹீலர் P . முஹம்மத் MD (Acu) அவர்களால் களப்பயிற்சியுடன் நடத்தப்பட்டது